கோப்புப் படம் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் – French bee கூட்டணி: ஒரே டிக்கெட்டில் அமெரிக்கா முதல் பாரிஸ் வரை
அமெரிக்காவின் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ், பிரான்ஸின் French bee நிறுவனத்துடன் இன்டர்லைன் கூட்டணி அமைத்துள்ளது; இரு நிறுவன விமானங்களையும் ஒரே டிக்கெட்டில் பயணிகள் இணைக்கலாம்.


