கோப்புப் படம் புதிதாகப் பிறக்கும் நட்சத்திரங்களின் ‘இசை’: NASA சந்திரா வெளியிட்ட புதிய ஒலித் தொகுப்பு
உருவாகிக்கொண்டிருக்கும் நட்சத்திரங்கள் பற்றிய தொலைநோக்கித் தரவுகளை ஒலியாக மாற்றிய நான்கு புதிய படைப்புகளை NASA-வின் சந்திரா எக்ஸ்-கதிர் ஆய்வகம் வெளியிட்டுள்ளது.



