கோப்புப் படம் அமெரிக்காவில் ஒரே நாளில் 3,564 விமானங்கள் தாமதம், 101 ரத்து: சான் பிரான்சிஸ்கோவில் அதிக பாதிப்பு
நவம்பர் 19 அன்று அமெரிக்கா முழுவதும் 3,564 விமானங்கள் தாமதமானதாகவும் 101 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் FlightAware தரவை மேற்கோள் காட்டி Travel And Tour World தெரிவித்துள்ளது.


