கோப்புப் படம் புங்கோலில் ஓட்டுநரில்லா ஷட்டில் வாகனம் பள்ளி மாணவியை நெருங்கிய சம்பவம் – Grab ஆய்வு
புங்கோலில் சோதனை ஓட்டத்தில் உள்ள தானியங்கி ஷட்டில் வாகனம், பச்சை விளக்கில் சாலையைக் கடந்த பள்ளி மாணவிக்கு மிக அருகில் சென்ற காணொலி வெளியானது; யாருக்கும் காயமில்லை.














