கோப்புப் படம் டேவிட் ஜோன்ஸ்: 1,689 ஊழியர்களுக்குப் பணிநீக்க அறிவிப்பு – டிசம்பர் 30-உடன் வேலை முடிவு
நிர்வாகத்தின் கீழ் சென்றுள்ள டேவிட் ஜோன்ஸ் (David Jones) நிறுவனத்தின் 1,689 ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை பணிநீக்க அறிவிப்புகள் வழங்கப்பட்டன. அவர்களின் வேலை டிசம்பர் 30 அன்று முடிவடைகிறது.










