கோப்புப் படம் AI உதவியாளர்கள் மூலம் AR லென்ஸ்களை உருவாக்கலாம்: ஸ்னாப்சாட்டின் புதிய Easy Lens CLI
Claude Code, Cursor, Codex போன்ற AI நிரலாக்க உதவியாளர்களைப் பயன்படுத்தி, எளிய மொழியில் விவரித்தே AR லென்ஸ்களை உருவாக்க உதவும் Easy Lens CLI கருவியை ஸ்னாப்சாட் அறிமுகப்படுத்தியுள்ளது.














