கோப்புப் படம் உங்கள் Mac கணினியில் வேலைகளைச் செய்யும் கூகுள் ஜெமினி: ‘computer use’ வசதி அறிமுகம்
macOS-க்கான ஜெமினி செயலியில் பயனருக்குப் பதிலாக செயலிகளையும் இணையதளங்களையும் கையாண்டு பணிகளை முடிக்கும் 'computer use' வசதியை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.






