கோப்புப் படம் வால் ஸ்ட்ரீட் சரிவு: ஆறு ஆண்டுகளில் மோசமான வாரம்; ASX பங்குச் சந்தையும் இறக்கம்
வெள்ளிக்கிழமை அமெரிக்கப் பங்குச் சந்தைகள் கடுமையாகச் சரிந்த நிலையில், ASX 200 கடந்த வாரம் 5%-க்கும் மேல் இறங்கி 2022 நடுப்பகுதிக்குப் பிறகு மோசமான வாரத்தைச் சந்தித்தது.





