கோப்புப் படம் இந்தோனேசியாவில் மிட்டாய் தொழிற்சாலையில் பெரும் தீ: குறைந்தது 3 பேர் பலி, பலரைக் காணவில்லை
இந்தோனேசியாவின் பான்டென் (Banten) மாகாணத்தில் உள்ள மிட்டாய் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர்; மேலும் பலரைத் தேடும் பணி நடைபெறுகிறது.





