கோப்புப் படம் நியூசிலாந்தில் சர்வதேச மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பு: கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என எச்சரிக்கை
சர்வதேச மாணவர்களுடன் பணியாற்றும் ஊழியர்களின் சங்கம், நியூசிலாந்து மாணவர்களைத் தேர்வு செய்வதில் கூடுதல் கவனம் செலுத்தி, அவர்களுக்கான ஆதரவில் அதிக முதலீடு செய்ய வேண்டும் என்கிறது.










