கோப்புப் படம் கோல்ட் கோஸ்ட் ஸ்கூலீஸ் தாக்குதல்: உயிர்காக்கும் கருவியில் 15 வயதுச் சிறுவன்; 11 இளைஞர்கள் மீது குற்றச்சாட்டு
சர்ஃபர்ஸ் பாரடைஸில் ஸ்கூலீஸ் கொண்டாட்டத்தின்போது கும்பலால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் 15 வயதுச் சிறுவனின் மூளையில் எந்தச் செயல்பாடும் தென்படவில்லை என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.







