கோப்புப் படம் தோஹா–சிகாகோ கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் நடுவானில் பயணி மீது தாக்குதல்: தரையிறங்கியதும் FBI விசாரணை
தோஹாவிலிருந்து சிகாகோ சென்ற கத்தார் ஏர்வேஸ் QR725 விமானத்தில் ஒரு பயணி மற்றொருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் நிலையில், விமானம் தரையிறங்கியதும் போலீசாரும் FBI அதிகாரிகளும் சந்தேக நபரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.



