கோப்புப் படம் Spotify-யில் பாட்காஸ்ட்களுக்கு கட்டண உறுப்பினர் திட்டம் அறிமுகம்: வருவாயில் 90% படைப்பாளர்களுக்கே
அமெரிக்கா உட்பட 34 சந்தைகளில் பாட்காஸ்ட் படைப்பாளர்கள் தங்கள் ரசிகர்களுக்கு கட்டண உறுப்பினர் திட்டங்களை வழங்க Spotify வசதி செய்துள்ளது.


