கோப்புப் படம் நிலைக்காமல் போன AI திட்டங்கள்: Character.ai முதல் Sora வரை – டெக்க்ரஞ்ச் பட்டியல்
AI துறையில் மூடப்பட்ட அல்லது கைவிடப்பட்ட திட்டங்கள், புத்தொழில் நிறுவனங்களின் பட்டியலை டெக்க்ரஞ்ச் வெளியிட்டுள்ளது. Character.ai திவால், OpenAI-யின் Sora, ChatGPT Atlas நிறுத்தம் உள்ளிட்டவை இதில் அடங்கும்.


