கோப்புப் படம் செவ்வாயில் பளிச்சிடும் ‘இடுபி’ பாறைகள்: பண்டைய நீர் அமைப்பின் தடயம்
நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர், ஜெசெரோ பள்ளத்துக்கு வெளியே 'இடுபி' (Idubi) பகுதியில் கண்டறிந்த வெளிர் நிறப் பாறைகள், நீரேற்றம் பெற்ற சிலிகா (hydrated silica) நிறைந்தவை என உறுதியாகியுள்ளது.


