கோப்புப் படம் சென்னை OMR: 15–20 குடியிருப்புகளில் தீபாவளிப் பட்டாசுக் கழிவுகளைத் தனியாகச் சேகரிக்கும் குடியிருப்போர்
பழைய மகாபலிபுரம் சாலை (OMR) குடியிருப்போர் சங்கங்கள், தீபாவளிப் பட்டாசுக் கழிவுகளைப் பிரித்துச் சேகரித்து நவம்பர் 10 அன்று மறுசுழற்சிக்கு அனுப்ப உள்ளன.



