கோப்புப் படம் மார்பகப் புற்றுநோய் பரிசோதனையில் மார்பக அடர்த்தியையும் தெரிவிக்க வேண்டும்: நியூசிலாந்தில் கோரிக்கை
தனது புற்றுநோய் கிட்டத்தட்டத் தவறவிடப்பட்ட நிலையில், பரிசோதனை முடிவுகளில் மார்பக அடர்த்தி விவரமும் சேர்க்கப்பட வேண்டும் என நியூசிலாந்துப் பெண் ஒருவர் வலியுறுத்துகிறார்.


