கோப்புப் படம் நிரலாக்கம், இணையப் பாதுகாப்புக்கான புதிய AI மாதிரிகள்: மைக்ரோசாஃப்ட் MAI Code 2 அறிமுகம்
சான் பிரான்சிஸ்கோவில் நடந்த Microsoft Ignite மாநாட்டில், நிரலாக்கத்துக்கான MAI Code 2 உள்ளிட்ட புதிய AI மாதிரிகளை மைக்ரோசாஃப்ட் அறிமுகப்படுத்தியது.





