கோப்புப் படம் ஜகார்த்தா புறநகர் ரயில்: பழைய ஜப்பானிய ரயில்களுக்குப் பதில் 23 புதிய ரயில்கள்
ஜப்பானிலிருந்து பயன்படுத்திய புறநகர் ரயில்களை இறக்குமதி செய்யும் திட்டம் கைவிடப்பட்டு, ஜகார்த்தா பகுதிக்குப் புதிய ரயில்கள் வாங்கப்படும் என இந்தோனேசிய ரயில்வே நிறுவனம் KAI தெரிவித்துள்ளது.







