கோப்புப் படம் நாசாவின் ரோமன் விண்வெளித் தொலைநோக்கியின் கருவிகள் துல்லியமாக ஒருங்கிணைப்பு
நாசாவின் நான்சி கிரேஸ் ரோமன் விண்வெளித் தொலைநோக்கி, தனது கருவிகளைத் துல்லியமாக ஒருங்கிணைக்கும் முக்கியக் கட்டத்தை நிறைவு செய்து, அறிவியல் பணிகளுக்கு மேலும் ஒரு படி நெருங்கியுள்ளது.


