கோப்புப் படம் Uber செயலியில் இனி வாகன நிறுத்துமிடமும் முன்பதிவு செய்யலாம்: 15 அமெரிக்க நகரங்களில் தொடக்கம்
SpotHero நிறுவனத்தை வாங்கிய சுமார் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, அமெரிக்க நகரங்களில் வாகன நிறுத்துமிடங்களை முன்பதிவு செய்து பணம் செலுத்தும் சேவையை Uber தொடங்கியுள்ளது.



