கோப்புப் படம் ஆண்ட்ரோமெடா விண்மீன் மண்டலத்தின் இளம் நட்சத்திரக் கூட்டம் NGC 206: நாசாவின் இன்றைய வானியல் படம்
நாசாவின் நவம்பர் 13 'வானியல் படம்' (APOD), 25 லட்சம் ஒளியாண்டு தொலைவில் உள்ள ஆண்ட்ரோமெடா விண்மீன் மண்டலத்தில் சுமார் 4,000 ஒளியாண்டு பரப்புள்ள NGC 206 நட்சத்திரக் கூட்டத்தைக் காட்டுகிறது.





