கோப்புப் படம் விண்வெளி நிலையத்தில் கடைசி சூரிய மின் தகடு பொருத்தம் – 7 மணி நேர விண்வெளி நடை
நாசா வீரர் அனில் மேனனும் கனடிய வீரர் ஜோஷுவா குட்ரிக்கும் விண்வெளி நடை மேற்கொண்டு, சர்வதேச விண்வெளி நிலையத்தின் எட்டாவது மற்றும் கடைசி IROSA சூரிய மின் தகட்டைப் பொருத்தினர்.



