கோப்புப் படம் விண்வெளியிலிருந்து மின்னல் காட்சி: தென் சீனக் கடல் மேல் இடிமேகங்களைப் படம்பிடித்த விண்வெளி வீரர்
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து எடுக்கப்பட்ட படத்தில், போர்னியோ அருகே தென் சீனக் கடல் மேல் மின்னலால் ஒளிரும் இடிமேகங்களும், ஓரத்தில் சிங்கப்பூரின் விளக்குகளும் தெரிகின்றன.














