கோப்புப் படம் அமெரிக்காவில் விமானப் போக்குவரத்து முடக்கம்: இரண்டு நாட்களில் 15,000-க்கும் அதிகமான விமானங்கள் ரத்து
FAA நாடு தழுவிய அளவில் விமானங்களை நிறுத்தி வைத்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவில் வெள்ளி, சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன; ஞாயிறு இரவுக்குள் நிலைமை சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


