கோப்புப் படம் வறட்சிக்குப் பின் தெற்கு ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத அறுவடை எதிர்பார்ப்பு: 1.3 கோடி டன் தானிய உற்பத்தி
தொடர் வறட்சி ஆண்டுகளுக்குப் பின், தெற்கு ஆஸ்திரேலியா இந்தக் கோடையில் சுமார் 13 மில்லியன் டன் தானியம் உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது – இது கடந்த ஆண்டைவிட சுமார் 46% அதிகம்.












