கோப்புப் படம் சுற்றுப்பாதையிலிருந்து திரும்பிய ஸ்டார்ஷிப் விண்கலத்தை நடுவானில் ‘பிடித்தது’ SpaceX: மறுபயன்பாட்டு ராக்கெட்டில் வரலாற்றுச் சாதனை
ஒரு நாள் பூமியைச் சுற்றிவிட்டுத் திரும்பிய ஸ்டார்ஷிப் விண்கலத்தை, டெக்சாஸின் ஸ்டார்பேஸ் ஏவுதளத்தில் உள்ள ‘மெக்காசில்லா’ இயந்திரக் கரங்கள் பிடித்தன; ஒரு விண்கலம் இவ்வாறு மீட்கப்படுவது இதுவே முதல்முறை.


