கோப்புப் படம் விலங்குகளுக்குப் பதிலாக ‘மினி மனிதக் குடல்கள்’: மருந்துச் சோதனையில் புதிய அணுகுமுறை
அமெரிக்காவின் டென்வரைச் சேர்ந்த Intero Biosystems, ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட மனிதக் குடல் திசு மாதிரிகளை மருந்து நிறுவனங்களுக்கு விற்று, விலங்குச் சோதனைக்கு மாற்று வழி வழங்குகிறது.



