கோப்புப் படம் Nvidia-வுக்குப் போட்டி: இஸ்ரேலிய AI நிறுவனம் Decart-இன் தொழில்நுட்பத்தை வாங்குகிறது Amazon
AI மாதிரிகளை வெவ்வேறு சிப்களில் திறம்பட இயக்க உதவும் Decart நிறுவனத்தின் தொழில்நுட்பத்தையும் அதன் நிறுவனர் குழுவையும் Amazon வாங்குகிறது; இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 7.5 பில்லியன் டாலர் என Bloomberg தெரிவித்துள்ளது.



