கோப்புப் படம் குழந்தைகளுடன் தகாத உரையாடல் புகார்: AI துணை செயலி Talkie ஆஸ்திரேலியாவில் இணையத்திலும் முடக்கம்
Apple தனது App Store-இலிருந்து நீக்கிய சில நாள்களில், AI துணை (companion) சேவையான Talkie ஆஸ்திரேலியா, பிரிட்டனில் இணையப் பயனர்களுக்கும் தடை விதித்துள்ளது.




