கோப்புப் படம் AI மூலம் உருவாக்கும் செயலிகளை வெளியிட Spacefast தளத்தை அறிமுகப்படுத்தியது WordPress.com நிறுவனம்
WordPress.com உரிமையாளரான Automattic, ‘vibe coding’ மூலம் AI உதவியுடன் உருவாக்கப்படும் இணையதளங்களையும் செயலிகளையும் வெளியிட Spacefast என்ற சேவையைத் தொடங்கியுள்ளது.


