கோப்புப் படம் ChatGPT-இல் Chat, Work இணைப்பு: அதிகம் பயன்படுத்துவோர் வரம்பை விரைவில் எட்டலாம் என OpenAI தகவல்
ChatGPT-இல் Chat, Work ஆகியவற்றை ஒன்றிணைக்கும் புதிய அனுபவத்தை OpenAI சிறிய எண்ணிக்கையிலான Pro சந்தாதாரர்களுக்கு வழங்கத் தொடங்கியுள்ளது; இரண்டுக்கும் இனி ஒரே பயன்பாட்டு வரம்பு இருக்கும்.





