கோப்புப் படம் கான்பெராவின் City Hill பூங்காவுக்குப் புதிய வடிவமைப்பு – பொதுமக்கள் கருத்துக் கேட்பு தொடக்கம்
கான்பெராவின் பாரம்பரியப் பட்டியலில் உள்ள City Hill பூங்காவைப் புதுப்பிக்கும் வரைவு வடிவமைப்புகள் வெளியிடப்பட்டுள்ளன; டிசம்பர் 17 வரை பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கலாம்.


