கோப்புப் படம் 167 ஆண்டு பழமையான ரீமான் கருதுகோளுக்கு AI உதவியுடன் தீர்வு? மனிதர் ஒருவரும் தீர்வு அறிவிப்பு
ஆந்த்ரோபிக் நிறுவனத்தில் பணியாற்றும் கணிதவியலாளர் லெவென்ட் அல்போகே, Claude உதவியுடன் ரீமான் கருதுகோளுக்கு Lean மொழியில் சரிபார்க்கக்கூடிய தீர்வைக் கண்டதாகத் தெரிகிறது; அதே வாரத்தில் ஸ்டான்ஃபோர்டு ஆய்வாளர் ஒருவரின் 'முழுக்க மனித' நிரூபணமும்…



