கோப்புப் படம் சைபர் பாதுகாப்புத் துறையில் பெரும் இணைப்பு: 43.9 பில்லியன் டாலருக்கு Zscaler-ஐ வாங்குகிறது CrowdStrike
அமெரிக்க சைபர் பாதுகாப்பு நிறுவனமான CrowdStrike, கிளவுட் பாதுகாப்பு நிறுவனமான Zscaler-ஐ 43.9 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான முழுப் பங்குப் பரிமாற்ற ஒப்பந்தத்தில் வாங்குவதாக இரு நிறுவனங்களும் திங்கள்கிழமை அறிவித்தன.


