கோப்புப் படம் பூமியைச் சுற்றி உந்துதல் பெற்று செவ்வாயை நோக்கிப் புறப்பட்டன NASA-வின் ESCAPADE இரட்டை விண்கலங்கள்
பூமியின் ஈர்ப்பு விசையும் இயந்திர எரிப்பும் இணைந்த 'powered Earth flyby' மூலம் NASA-வின் இரண்டு ESCAPADE விண்கலங்களும் செவ்வாய்க் கிரகத்தை நோக்கிய 10 மாதப் பயணத்தைத் தொடங்கியுள்ளன.


