ஞாயிறு, 29 நவம்பர் 2026 சிட்னி நேரம்:

விளம்பரம் · Advertisement
விளம்பரம்
செய்திமடல்
விளம்பரம் · Advertisement
விளம்பரம்

குறிச்சொல்

#FAA

கோப்புப் படம்

அமெரிக்காவில் விமானப் போக்குவரத்து முடக்கம்: இரண்டு நாட்களில் 15,000-க்கும் அதிகமான விமானங்கள் ரத்து

FAA நாடு தழுவிய அளவில் விமானங்களை நிறுத்தி வைத்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவில் வெள்ளி, சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன; ஞாயிறு இரவுக்குள் நிலைமை சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோப்புப் படம்

தகவல் தொடர்புக் கோளாறு: அமெரிக்கா முழுவதும் புறப்படும் அனைத்து விமானங்களும் நிறுத்தம்

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையங்களைப் பாதித்த தகவல் தொடர்புக் கோளாறு காரணமாக, அமெரிக்க கூட்டாட்சி விமானப் போக்குவரத்து நிர்வாகம் (FAA) நாடு தழுவிய 'கிரவுண்ட் ஸ்டாப்' உத்தரவைப் பிறப்பித்தது.