கோப்புப் படம் மகளிர் உலகக் கோப்பை: 2031-இல் அமெரிக்கா தலைமையில் 4 நாடுகள், 2035-இல் பிரிட்டன்; 48 அணிகள்
2031 FIFA மகளிர் உலகக் கோப்பையை அமெரிக்கா, மெக்சிகோ, கோஸ்டா ரிகா, ஜமைக்கா இணைந்து நடத்தும்; 2035 போட்டி இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்தில் நடைபெறும்.


