கோப்புப் படம் Gemini உங்களைப் பற்றி என்ன நினைவில் வைத்திருக்கிறது? இனி பார்க்கலாம், திருத்தலாம்
கூகுள் Gemini AI உதவியாளர் பயனர்களைப் பற்றி நினைவில் வைத்துள்ள தகவல்களை செட்டிங்ஸ் மெனுவிலிருந்தே பார்க்கவும் மாற்றவும் நீக்கவும் உதவும் 'Memory summary' வசதியை கூகுள் அறிமுகப்படுத்துகிறது.





