கோப்புப் படம் காகிதத்தில் வரைந்த ஓவியத்தை இயங்கும் செயலியாக மாற்றும் Gemini – எப்படி?
ஒரு செயலியின் வடிவமைப்பைக் காகிதத்தில் வரைந்து புகைப்படம் எடுத்து Gemini-யில் பதிவேற்றினால், Canvas கருவி மூலம் அதற்கான நிரலை (code) எழுதி இயங்கும் செயலியாக்கலாம் என Google தெரிவித்துள்ளது.






