கோப்புப் படம் மெட்டாவின் Muse AI ஏஜென்ட் உரையாடல்களைக் குழப்புவதாக ஊழியர்கள் புகார்
மெட்டாவின் Muse AI ஏஜென்ட் வெவ்வேறு கணக்குகளின் உரையாடல்களைக் கலந்து, பிறரின் தனிப்பட்ட தகவல்களைக் காட்டுவதாக நிறுவன ஊழியர்கள் கவலை தெரிவித்துள்ளனர் என்று ராய்ட்டர்ஸ் அறிக்கை கூறுகிறது.




