கோப்புப் படம் Fireworks AI மீது சைபர் தாக்குதல்: Notion வாடிக்கையாளர்களின் AI உரையாடல் பதிவுகள் திருட்டு
AI மாதிரிகளை அணுக உதவும் Fireworks AI தளம் சைபர் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளது; இதனால் Notion நிறுவனத்தின் சுமார் 1% வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டனர்.


