கோப்புப் படம் செவ்வாயில் Perseverance ரோவர், Odyssey விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு: அறிவியல் பணிகள் நிறுத்தம்
Perseverance ரோவரின் ரேடியோக்களிலும், Mars Odyssey சுற்றுக்கலத்தின் சுழல் சக்கரத்திலும் ஏற்பட்ட கோளாறுகளால் இரண்டு திட்டங்களிலும் அறிவியல் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.


