கோப்புப் படம் ஆறு மாதங்களில் மதிப்பு இரட்டிப்பு: AI வாடிக்கையாளர் சேவை நிறுவனம் Sierra 30 பில்லியன் டாலர் மதிப்பை எட்டியது
Salesforce நிறுவனத்தின் முன்னாள் இணைத் தலைமைச் செயல் அதிகாரி பிரெட் டெய்லர் (Bret Taylor) இணைந்து நிறுவிய Sierra, புதிய முதலீட்டுச் சுற்றில் 1.75 பில்லியன் டாலர் திரட்டி, தன் மதிப்பை 30…


