கோப்புப் படம் AI கண்காணிப்பு அச்சம்: மொபைலில் ஸ்கிரீன்ஷாட் எடுப்பதைக் கட்டுப்படுத்தியது Signal
இயங்குதளங்களில் இணைக்கப்படும் AI முகவர்கள் (AI agents) தனியுரிமைக்கு ‘இருத்தலியல் அச்சுறுத்தல்’ என்று கூறி, பாதுகாப்பான மெசேஜிங் செயலியான Signal, ஆண்ட்ராய்டு மற்றும் iOS-இல் ஸ்கிரீன்ஷாட் எடுப்பதைக் கட்டுப்படுத்தியுள்ளது.


