கோப்புப் படம் மழையால் பெருகும் பக்கவாத உண்ணிகள்: செல்லப்பிராணிகள் குறித்து குயின்ஸ்லாந்து கால்நடை மருத்துவர்கள் எச்சரிக்கை
தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் பக்கவாத உண்ணி (paralysis tick) கடியுடன் நாய்கள், பூனைகள் அதிக அளவில் சிகிச்சைக்கு வருவதால், உரிமையாளர்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது என்று கால்நடை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.














