கோப்புப் படம் பழைய சுரங்க மாசுபாடு அழிவின் விளிம்பிலுள்ள தவளைகளைக் காப்பாற்றியதா? கான்பரா அருகே ஆய்வாளர்கள் சந்தேகம்
மூடப்பட்ட சுரங்கத்திலிருந்து வெளியான செம்பு, துத்தநாகம் போன்ற உலோகங்கள், உயிர்கொல்லிப் பூஞ்சையிலிருந்து பச்சை-தங்க நிற 'பெல்' தவளைகளைக் காக்க உதவியிருக்கலாம் என கான்பரா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.














