கோப்புப் படம் பிரிஸ்பேன் பாரம்பரியக் கட்டடங்களின் மணற்கல்லில் 23 கோடி ஆண்டு பழைய டைனோசர் காலடித் தடங்கள்
பிரிஸ்பேனின் பொது தபால் நிலையம் உள்ளிட்ட பாரம்பரியக் கட்டடங்கள் கட்டப்பட்ட அதே மணற்கல்லில், 23 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசர் காலடித் தடங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.














