கோப்புப் படம் 13 பேர் வசிக்கும் கிங்கூன்யாவில் ‘உலகின் மிகப்பெரிய ஈ அடிப்பான்’: சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க முயற்சி
தெற்கு ஆஸ்திரேலியாவின் வெளிப்புறப் பகுதியில் உள்ள சிறிய நகரமான கிங்கூன்யாவில் 8 மீட்டர் நீள 'Big Fly Swat' இந்த வாரம் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது.











