கோப்புப் படம் எரிபொருள் விலை உயர்வு: ஒவ்வொரு ஆஸ்திரேலியருக்கும் சராசரியாக $546 கூடுதல் செலவு
மார்ச் முதல் எரிபொருள் விலை உயர்வால் ஆஸ்திரேலியர்கள் ஒவ்வொருவரும் சராசரியாக $546 கூடுதலாகச் செலவழித்துள்ளனர்; இது ஒப்பிடப்பட்ட நாடுகளில் மூன்றாவது அதிகம்.














